புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (19:55 IST)

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க பிரபல நிறுவனம் ரெடி!.

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படததை தயாரிக்க A.G.S எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.
இப்படத்தில்  தயாரிப்பாளர்களாக கல்பாத்தி எஸ்.அகோரம்,கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்டி எஸ் சுரேஷ், ஆகியோர் தாயாரிக்க...  மூன்றாவது முறையாக அட்லி, விஜயுடன் இணைகிறார்.
 
இவர்கள் கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மான இசையமைக்கிறார்.
 
.A.G.S எண்டர்டெயின்மெட்ன் தயாரிப்பு நிறுவனம் வெளீயிட்ட அதிகார்வபூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது.