சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள். ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்: பால் - 1கப் ஓரம் நீக்கப்பட்ட பிரட் - 3 சர்க்கரை - 1/2 கப் எசன்ஸ் -1 தேக்கரண்டி ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள்: வேகவைத்த சேமியா - 1கப் ஜெல்லி - 1கப் நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை,...