1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:38 IST)

ஐஸ்கிரீமால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

குழந்தை ஒன்று ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் மயக்கமடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் அது ஐஸ்கிரீமாக தான் இருக்கும்.
 
அப்படி இருக்கும் வேலைகளில் பல இடங்களில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீமை தயாரிக்கின்றனர். இதனால் இன்று ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.
இனியாவது மக்கள் இந்த மாதிரி சுகாதாரமற்ற ஐஸ்கிரீம்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.