0

சுவை மிகுந்த ரவை-சேமியா பாயாசம் செய்ய...!!

திங்கள்,ஜனவரி 6, 2020
0
1
முதலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன், மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.
1
2
சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும். கட்டி தட்டாமல் இருக்க வேண்டியது அவசியம். மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும்.
2
3

சுவையான ரோஸ் குக்கீஸ் செய்ய...!

திங்கள்,டிசம்பர் 16, 2019
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி அடித்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
3
4
முதலில் பச்சரிசி உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி 2 அலது 2 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை சிறிதளவு தண்ணீர் சிறிதளவு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்து வைக்கவும்.
4
4
5
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும். மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.
5
6
முதலில் அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகுபதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
6
7
ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
7
8
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை அனைத்தையும் சேர்த்து சலித்து கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், கலர் சேர்க்கவும். பின் பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். ...
8
8
9
கடலைபருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சூடான வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
9
10
கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் மீதமிருக்கும் நெய் அல்லது எண்ணெய் விட்டு ரவையை வறுக்கவும்.
10
11
பாசிப் பயிறை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும்வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பயிறை மிக்சியில் அரைக்கவும் அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும். அதேபோல் சர்க்கரையை மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ...
11
12
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும்.
12
13
பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
13
14

சுவையான ரவா லட்டு செய்ய...!!

வியாழன்,அக்டோபர் 24, 2019
ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
14
15
ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும்.
15
16
முதலில் ஒரு பவுலில் கடலை மாவினை கொட்டி அதனுடன் சோடாமாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு ...
16
17
வேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு மண் இருக்கும் அதை தவிர்க்கவே வடிகட்ட வேண்டும்.
17
18
கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலை மாவை போட்டு 3 நிமிடம் வரை மிதமாக வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும். மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
18
19
அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
19