திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (12:58 IST)

உலகக்கோப்பை டி20 போட்டி: நமீபியாவிடன் அசிங்கமாக தோல்வி அடைந்த இலங்கை!

sri vs nam
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா நாடுகள் விளையாடியது. இந்த போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது
 
அதன் பின் ஓரளவு நிலைத்து ஆடினாலும் அந்த அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva