திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (17:15 IST)

நடிகைக்கு ரூம் போட்ட இயக்குனர் பாலா - கடுங்கோபத்தில் சூர்யா!

விசித்திரமான இயக்குனரான பாலா வித்யாசமான படங்களை இயக்கி பிரம்மிக்க செய்திடுவார். அதில் அவர் பல்வேறு விஷயங்ககளில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது சூர்யா - பாலா கூட்டணியில் வணங்கான் என்ற படம் உருவாகி வந்தது. இதனை சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்தார். 
 
ஆனால் தற்போது சூர்யா விலகிவிட்டார். கதை தேர்வில் இருவருக்கும் இருவேறுமாதிரியான கருத்துக்கள் இருந்ததால் அதில் இருந்து நாங்கள் பரஸ்பர மனதுடன் பேசி விலகிக்கொண்டோம் என்றார்.
 
இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் பாலா நடிகை கீர்த்தி ஷெட்டியை தன் பக்கத்துக்கு அறையிலேயே தங்க வைத்துக்கொண்டாராம்.
 
சூர்யாவுக்கு  15 கிலோமீட்டர் தூரத்தில் ரூம் போட்டு கொடுத்தாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி இது பற்றி பிரச்சனை ஏற்பட சூர்யா விலகிவிட்டாராம்.