1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. sweety naughty crazy trailer video

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

sweety
தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஹர ஹர மஹாதேவிகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து போன்ற அடல்ட் காமெடி திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது.. இந்த எல்லா படங்களுமே கிளுகிளுப்பு காட்சிகளை விரும்பும் கில்மா ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வசூலை பெற்றது. அந்த வரிசையில் இப்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஸ்வீட்டி நாட்டி கிரேசி..

இந்த படத்தில் புதுமுக நடிகர் த்ரிகன் கதாநாயகனாக நடிக்க தமிழ் மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்த இனியா மற்றும் சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீஜிதா ஆகிய இருவரும் ஆன்ட்டிகளாக நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் உருவான இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், தம்பி ராமையா, ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

வருகிற 6ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியிருக்கிறது. டிரெய்லரில்  பல ஆபாச காட்சிகள், படுக்கையறை காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களும் இடம் பெற்றிருக்கிறது..


About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..