திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (21:28 IST)

விவாகரத்துக்கு என்ன காரணம்? பிரபல பாடகி விளக்கம்!

singer vijaya Lakshm
பிரபல பாடகி விஜயலட்சுமி தான் கணவரிடம் பட்ட கஷ்டங்கள் மற்றும், ஏன் அவரை விவாகரத்து செய்வததற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல பாடகி விஜய்லட்சுமி. மாற்றுத்திறனாளியான அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு செல்லுலாய்ட் என்ற மலையாள படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
அதன்பின்னர், குக்கூ என்ற படத்தின் கொடையில மழை போல என்ற பாடலைப் பாடி தமிழில் அறிமுகமானார். இதையடுத்து, சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் மண்ணிலே ஈரம் உண்டு என்ற பாடலைப் பாடினார்.

கடந்த 2018 ஆண்டு மிகிக்ரி என்ற கலைஞரான மேரி அனுப்பை திருமணம் செய்து கொண்டார்.பின், 2021 ஆம் ஆண்டு தன் கணவரை விஜயலட்சுமி விவாகாரத்து செய்து கொண்டார்.

இந்த நிலையில், தன் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பற்றிக் கூறியுள்ளதாவது: கணவர் எப்போதும் நெகட்டிவ் பற்றியே பேசுவார். தாளம் கொட்டுவது பிடிக்காது அவருக்கு. என் அம்மாவை விட்டு என்னை பிரிக்க நினைத்தார், அதனால்  நான் அவரைவிட்டு பிரின்டஹென் என்று கூறியுள்ளார்.

Edited by Sinoj