ஆபாச படத்தில் நடித்து நான் சம்பாதித்தது இவ்வளவு தான் - உருக்கமான உண்மை!

Last Updated: புதன், 14 ஆகஸ்ட் 2019 (11:27 IST)
ஆபாசப் படங்கள் மூலம் புகழ்பெற்ற சன்னிலியோன் பாலிவுட் சினிமாவில் நடித்து டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்துவந்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 


 
நடிகை சன்னி லியோனிற்கு அடுத்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் கொடிகட்டி பறந்து வந்த மியா காலிஃபாவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் தற்போதும் அவரது பெயர் டாப் ரேட்டிங்கில் தான் இருக்கிறது.


 
லெபனானில் பிறந்த மியா கலிஃபா, அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கி  உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு பரீட்சியப்பட்டவர். சமீபத்தில்  இவர் திரைப்படங்களில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. 
 
ஆபாச படங்ககளில் நடித்து பல மில்லியன் டாலர்களை சம்பாதித்திருப்பார் என பலரும் நினைத்திருப்பர். ஆனால்  அது உண்மை இல்லை எனவும் பேட்டி ஒன்றில் கூறிய மியா கலீபா, இதுவரை வெறும்  $12,000 தான் சம்பாதித்துள்ளாராம். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் வெறும் 8.5 லட்சம் ரூபாய் தான். மேலும் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு வேறு வேலை தேடுவதற்கு தான் பட்ட கஷ்டம் பற்றி மியா உருக்கமாக பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :