வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (17:39 IST)

"நிர்வாணமாக நடிக்க தயார்" - பிக்பாஸ் பிரபலத்தின் அதிரடி பேட்டி!

சமீபநாட்களாக தமிழ் சினிமா நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்கவே அதிகம் விரும்புகின்றனர். ஹீரோக்களுடன் டூயட் ஆடுவதை தவிர்த்து தானே ஹீரோ ரேஞ்சிற்கு படத்தை தாங்கி செல்லவேண்டும் என்ற விருப்பத்தில் கதைகளை அலசி ஆராய்ந்து படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்கின்றனர். 


 
அந்த வரிசையில் நயன்தாரா, ஜோதிகா என ஆரம்பித்து தற்போது அமலா பால் வரை இந்த ட்ரண்ட் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த லிஸ்லிட்டில் தற்போது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற போட்டியாளரும் நடிகையுமான பிந்து மாதவியும் இணைந்துள்ளார். 
 
ஆம், இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த அவர், ஆடை அமலா பால் போன்று கதைக்கு தேவைப்பட்டால்  தானும் நிர்வாணமாக எல்லாம் நடித்த தயார் என்று கூறியுள்ளார்.