ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 மார்ச் 2019 (12:31 IST)

இளசுகளின் கனவுக்கன்னி மியா கலிஃபாவிற்கு டும் டும் டும்! அந்த தியாகி இவர் தான்!

ஆபாசப் படங்கள் மூலம் புகழ்பெற்ற சன்னிலியோன் பாலிவுட் சினிமாவில் நடித்து டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்துவந்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 
 

 
தற்போது நடிகை சன்னி லியோனிற்கு அடுத்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் கொடிகட்டி பறந்து வரும்  மியா காலிஃபாவும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறாராம். 
 
லெபனானில் பிறந்த மியா கலிஃபா, அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கி  உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு பரீட்சியப்பட்டவராக வலம் வருகிறார். சமீபத்தில்  இவர் திரைப்படங்களில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. 
 
மலையாளத்தில் உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின்  இரண்டாம் பாகத்தில் மியாவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. 
 
இந்ந நிலையில் தற்போது 26 வயதாகும் நடிகை காலிஃபாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறதாம். தன்னுடன் நடித்த சக நடிகரான ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக அதிகாரபூர்வமாக மியா  கலிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 


இதை கேள்விப்பட்டவுடனே   மியா இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டாரா என்று சோகத்தில்  கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.