வியாழன், 25 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (15:32 IST)

இதுக்கு தான் நான் ஒல்லியானேன் - மனம் திறந்த லாஸ்லியா!

இதுக்கு தான் நான் ஒல்லியானேன் - மனம் திறந்த லாஸ்லியா!
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
 
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ப்ரண்ட்ஷிப் படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் உடல் எடை குறைத்து குறித்து கேட்டதற்கு நான் பிக்பாஸுக்கு வருவதற்கு முன்னரே ஒல்லியாக தான் இருந்தேன். இங்கு வந்து தான் வெயிட் போட்டேன். பின்னர் எனக்கு Health Issues இருந்தால் டையை குறைத்து இப்போது மீண்டும் ஒல்லியாகிவிட்டேன் என்றார்.