1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (14:47 IST)

கண்ணாடி மேனி கண்ணு கூசுது... அடிக்கிற வெயிலில் ஆள மயக்கும் வேதிகா!

தமிழ் சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்த நடிகை வேதிகாவை கவனம் ஈர்க்க வைத்தது பாலாவின் பரதேசி படம்தான். ஆனால் பாலா பட ஹீரோயின்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமே ஒழிய பட வாய்ப்புகள் கிடைக்கது என்ற ராசிப்படி இவருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 
இதையடுத்து காணாமல் போன வேதிகா இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். மீண்டும் தன்னுடைய சைஸ் ஜீரோ உடல்கட்டுக்கு மாறிய வேதிகா கவர்ச்சி கொளுத்தும் வெயிலில் செம கியூட்டாக போஸ் கொடுத்து நெட்டிசன்கள் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.