செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (13:19 IST)

இப்படி ஜர்க் கொடுக்குறியே... குளியல் போட்டோ வெளியிட்டு அதிர வைத்த ஏமி ஜாக்சன்!

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இதனிடையே கணவரை திடீரென பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது குளியல் புகைப்படமொன்றை வெளியிட்டு  ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.