திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (08:22 IST)

மும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019 க்கான ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில சீனியர் வீரர்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக விலைபோகாத்தால்  ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் நடைபெறும் நாடு குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கள் அணியில் விளையாடிய வீரர்களில் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அணிகள் கழட்டி விட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் சற்று முன்னர் நடந்தது.
 

இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பலரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அல்லது அடிப்படை விலைக்கே எடுத்தன. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில அறிமுக வீரர்களை கோடிக்கணக்கில் எடுத்து அதிர்ச்சியளித்துள்ளன.
இதில் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங்கை முதல் ஏலத்தில் யாரும் எடுக்காததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். ஆனால் அதன் பின் நடந்த மறு ஏலத்தில் அவரை மும்பை அணி அடிப்படை விலையான 1 கோடியில் எடுத்துள்ளது.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்
ஹனுமா விஹாரி                                      – 2 கோடி     -டெல்லி கேப்பிடல்ஸ
ஹெட்மைர்                                                 -4.2 கோடி    -ஆர்.சி.பி
பிராத்வெய்ட்                                             -5 கோடி      -கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
குர்கீரத் சிங் மான்                                  – 50 கோடி   - ஆர்சிபி
மோய்சஸ் ஹெண்ட்ரிக்யூஸ்              – 50 லட்சம்   -கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து)        -2.2 கோடி    -டெல்லி
நிகோலஸ் பூரன் (மே.இ.தீவுகள்          -4.3 கோடி    -சன் ரைசர்ஸ்
விருத்திமான் சஹா                                 -1.2 கோடி    -கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஜெய்தேவ் உனாட்கட்                             - 8.4 கோடி   -சன் ரைசர்ஸ்
இஷாந்த் சர்மா                                         -1.1. கோடி   -ராஜஸ்தான் ராயல்ஸ்
மொகமது ஷமி                                          -4.8 கோடி    -டெல்லி கேப்பிடல்ஸ்      -
வருண் ஆரோன்                                       -2.4 கோடி    -கிங்ஸ் லெவன் பஞ்சாப்
மோஹித் சர்மா                                        -5 கோடி       -ராஜஸ்தான் ராயல்ஸ்
தேவ்தத் படிக்கல்                                      - 20 லட்சம்   -சென்னை சூப்பர் கிங்ஸ்
அன்மோல் பிரீத் சிங்                               -80 லட்சம்    -ஆர்சிபி
சர்பராஸ்கான்                                          -25 லட்சம்    - மும்பை
ஷிவம் துபே                                                -5 கோடி       - ஆர்சிபி
வருண் சக்ரவர்த்தி                                  -8. 4 கோடி   - ஆர்சிபி
நாது சிங்                                                      -20 லட்சம்    -கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கொலின் இங்கிராம்                                -6.4 கோடி    - டெல்லி கேப்பிடல்ஸ்
சாம் கரன்                                                   -7. 3 கோடி   - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஹென்ரிச் கிளாசன்                                -50 லட்சம்    - ஆர்சிபி
பரிந்தர் சிங்                                               -3.4 கோடி    -மும்பை இந்தியன்ஸ்
லாக்கி பெர்கூசன்                                     -1.6 கோடி    -கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஷெர்பேன் ருதர்போர்ட்                           - 2 கோடி      -டெல்லி கேப்பிடல்ஸ்
ஆன்ரிச் நார்ட்டியே                                 - 20 லட்சம்   - கொல்கத்தா
ஒஷேன் தாமஸ்                                         -1.1 கோடி    -ராஜஸ்தான் ராயல்ஸ்
ஹார்டஸ் விலோயென்                          - 75 லட்சம்   -கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஹிம்மத் சிங்                                              -65 லட்சம்    -ஆர்சிபி
அர்ஷ் தீப் சிங்                                            - 20 லட்சம்   -கிங்ஸ் லெவன் பஞ்சாப்
தர்ஷன் நல்காண்டே                               -30 லட்சம்    -கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஹாரி குர்னி                                              -75 லட்சம்    -கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
மிலிந்த் குமார்                                           -20 லட்சம்    - ஆர்சிபி
ஷஷாங்க் சிங்                                           -30 லட்சம்    -ராஜஸ்தான் ராயல்ஸ்
பிரப்சிம்ரன் சிங்                                      -4.8 கோடி    -கிங்ஸ் லெவன் பஞ்சாப்                      
லியான் லிவிங்ஸ்டோன்                         - 50 லட்சம்   -ராஜஸ்தான் ராயல்ஸ்
கீமோ பால்                                                 - 50 லட்சம்   -டெல்லி
பிரயாஸ் ராவ் பர்மன்                             - 1.5 கோடி   -ஆர்சிபி
யுவராஜ் சிங்                                              - 1 கோடி      -மும்பை இந்தியன்ஸ்
அக்‌ஷ்தீப் நாத்                                           - 3.6 லட்சம்  - ஆர்சிபி