1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Writhimaan saha recovered from corona

இரண்டாவது முறையாகக் கொரோனாவில் இருந்து மீண்ட சஹா!

கொரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக இருப்பவர் விருத்திமான் சஹா இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இப்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஏற்கனவே இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் குணமாகி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் அவர் சிகிச்சையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
ஆஷஸ் தொடரின் அட்டவணை வெளியீடு: டிசம்பர் 8ல் முதல் டெஸ்ட்!