வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 மே 2021 (17:02 IST)

மும்பையில் இருந்து சென்னை வந்த கோவிஷீல்டு ஊசிகள்!

மும்பையில் இருந்து சென்னைக்கு ஒரு லட்சம் கோவிஷீல்டு ஊசிகள் சென்னைக்கு வந்துள்ளன.

மும்பையில் இருந்த மத்திய மருந்து தொகுப்பு கிடங்கில் இருந்து ஒரு லட்சம் கோவிஷீல்டு ஊசிகள் சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டன. அப்போது தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமானநிலையத்தில் பெற்றுக்கொண்டனா். இந்த ஊசிகள் அதன் பின்னர் டி எம் எஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த தடுப்பூசிகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.