செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:20 IST)

உலக ஹாக்கி தரவரிசைப்பட்டியல் - இந்தியா 3 வது இடம் !

உலக ஹாக்கி தரவரிசைப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,  ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது. பெல்ஜியம் அணி இரண்டாம் பிடித்துள்ளது. இந்திய அணி 3 வது இடமும்,    நெதர்லாந்து அணி 4 வது இடமும், ஜெர்மனி அணி 5 வது இடமும் பிடித்துள்ளது.

சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் 3வது இடம்பிடித்துள்ள  இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.