2020 ஆண்டிற்காக ஐபிஎல் தொடர் எப்போது தெரியுமா ?

ipl
sinoj kiyan| Last Modified திங்கள், 27 ஜனவரி 2020 (19:50 IST)
புதுவருடம் பிறந்தாலே சில பண்டிகைகளை அடுத்து மக்கள்  வழக்கம் போல எதிர்ப்பார்ப்பது எப்போது ஐபிஎல் போட்டிகள் வரும் என்பதுதான்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக இருப்பது சென்னை கிங்க்ஸ் , ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கதா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்கி கேப்பிட்டல்ஸ், சன் ரைஸ் ஹைதராபாத்,  ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லையன்ஸ், கொச்சி துஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர் இந்தியா போன்ற அணிகள் இம்முறையும் களம் காண உள்ளனர்.
 
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான 13வது ஐபிஎல் தொடர் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது.இறுதிப்போட்டி வரும் மே மாதம் 24 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :