திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (13:33 IST)

கோஹ்லியின் ’அந்த’ சீக்ரெட் வெற்றிக்குக் காரணம் என்ன..?

ஆஸ்டிரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் போட்டி 1-1 என்ற நிலையில் சமநிலையானது.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆஸ்திரேலிய அணீயின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்த இந்திய அணியின் வீரர்கள் முதல்போட்டியில் இழந்ததற்கு நேற்றைய ஆட்டட்தில் பழி தீர்த்துக்கொண்டது.
 
மேலும் முன்னாள் கேப்டன் தோனியைப் போல விராட்கோஹ்லி தன் பொறுப்பை உணர்ந்து அணி வீரர்களை ஒருங்கிணைத்து போவதால் கூட்டு முயற்சியின் விளைவால் வெற்றி சாத்தியமாவதாக கிரிக்க்ர்ட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 
 
இதே போன்று அடுத்த போட்டிகளும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் இங்கிலாந்தில் இழந்த தோல்வியின் காயத்திற்கு மருந்து தடவுவதாக அமையும்.