1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (17:44 IST)

எனக்கு 'ஆஸ்திரேலியா ’ரொம்ப பிடிக்கும் : ரோஹித் சர்மா சீக்ரெட் ...

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி - 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை  பற்றி ரோஹித் குறிப்பிடும் போது:
 
’பிரிஸ்பேனில் தொடங்கவுள்ள டி -20 போட்டியில் ஆஸ்த்ரேலியாவுக்கு எதிராக விளையாடுவது சாதாரண விஷயமல்ல. எனக்கு ஆஸ்திரேலியா என்றாலே மிகவும் பிடிக்கும்.
இம்மைதானம் மிக வேகமானது.  அதனால் எங்கள் திறமையை காண்பிக்க தயாராக உள்ளோம்.
 
இங்கு பந்துகள் பவுன்ஸ் மிக அதிகமாக இருக்கும் அதை சமாளிக்கவும் சிறப்புடன் விளையாடவும் காத்திருக்கிறோம் ‘ இவ்வாறு கூறியிருக்கிறார்.