செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் மோதும் வலிமையான அணிகள்

DC vs kkr1
ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் மோதும் வலிமையான அணிகள்
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 40 போட்டிகள் நடந்துள்ளன. இந்தநிலையில் இன்று 41-வது போற்றி டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
புள்ளி பட்டியலில் டெல்லி அணி வலிமையாக இருந்தாலும் 7வது இடத்தில் உள்ளது அதேபோல் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து குஜராத் அணி 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது