1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (09:28 IST)

ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

GT vs SRH
ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?
கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று 40வது போட்டி நடைபெற உள்ளது 
 
புள்ளி பட்டியலில் இரண்டாவது இருக்கும் குஜராத் அணியுடன் 3வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி மோத உள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி மீண்டும் வெற்றி பெற்று முதலாவது இடத்திற்கு முன்னேறும் என்பதும், ஆனால் அதே நேரத்தில் ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் வென்றால் அந்த அணி முதலிடத்தைபிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே இன்றைய போட்டி சுவராஸ்யமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.