1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (20:07 IST)

இன்ஸ்டாகிராமில் முக்கிய பட்டியலில் உள்ள ஒரே இந்திய வீரர் ...யார் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே யுள்ளது. வரும் காலத்தில் ஃபேஸ்புக்கிற்கே மிகவும் சவாலாலவும் அது இருக்க வாய்ப்பு உண்டு.
காரணம் பலரும் தங்கள் புகைப்படங்களை இதில்பதிவதால் எளிதில் பிறருடன் தொடரொஉ கொண்டு நட்பு பாராட்ட முடிகிறது. அதனால் மக்கள் பலரும் இதனை பயன்படுத்திவருகின்றனர்.
 
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வெளியிடப்பட்ட முக்கிய பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே விராட் கோலி ஆவார்.
 
அதாவது திரையுலக நட்சத்திரங்கள், கிரிகெட் வீரர்கள், நடிகைகள் பாடகர்கள் என  பலரும் தஙக்ள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர். அதில் ஸ்பான்ஸர்களின் பதிவுகளை பிரபலங்கள் பதிவிட்டு அதற்கு பணத்தை வசூல் செய்கின்றனர்.
 
இதனடிப்படையில் இன்ஸ்டாகிராமி;ல் 2109 ஆம் ஆண்டில் விளையாட்டு வீரர்களில் ஸ்பான்சர் பதிவுகளுக்கு யார் அதிகம் பணம் சம்பாதிக்கின்றனர்  என்ற பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் உலக அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலிதான். இன்ஸ்டாகிராமில் இவரை 38 கோடி பேர் பிந்தொடர்கின்றனர். ஸ்பான்சர் பதிவுக்கு இதுவரை ரூ1கோடியே 35லட்சத்து 66 ஆயிரம் பெறுகிறார்.கால்பந்துவீரர் கிரிஸ்டியானீ ரொனால்டோ இதில் முதலிடத்தில் உள்ளார்.