தொடர்புடைய செய்திகள்
- அமிதாப் குரலில் வரும் கொரோனா காலர் ட்யூன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- ராமர் கோயில் கட்ட அனைவரும் நிதியுதவி அளியுங்கள் – ரசிகர்களுக்கு அக்ஷய் குமார் வேண்டுகோள்!
- அட்டக்கத்தி பட வாய்ப்பை இழந்தேன்… 8 வருடமாக வாய்ப்பில்லாமல் தவிக்கும் நடிகர்!
- ஐஸ்கிரீமோடு வைரஸை அடைத்து விற்ற சீனா?
- இந்தியா இறங்கிய சில நிமிடத்தில் வேலையை காட்டிய மழை! – கைவிடப்பட்டது டெஸ்ட் தொடர்!
பிரிஸ்பேன் மைதானம் சிட்னி போல அல்ல… இந்தியாவை எச்சரிக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
பிரிஸ்பேன் மைதானம் வேறுமாதிரியானது என ஆஸியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணி ட்ரா செய்ய முயலும் என்றே சொல்லப்படுகிறது. இதுபற்றி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
அதில் பிரிஸ்பேன் மைதானம் சிட்னி போல் இல்லை. இது கொஞ்சம் பிடிப்பான மைதானம். இந்த நிலையில் சிட்னி டிரா கனவில் இந்திய அணி இருக்க வேண்டாம், கிரீஸில் வெடிப்புகள் உள்ளன, அதில் பட்டால் பந்துகள் வெடிக்கின்றன. அதனை லயன் நன்றாக பயன்படுத்துவார் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
