வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:51 IST)

உலகின் சிறந்த வீரர் விராட் கோலி! சொன்னது யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேனுக்குப் பின்னர் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது ‘உலகின் சிறந்த ஒருநாள் வீரர்?’ என்று கேட்டதற்கு ‘இப்போதைக்கு விராட் கோலி’ என பதில் சொல்லியுள்ளார்.

அதே போல கே எல் ராகுல், ஜோஸ் பட்லர் ஆகியோர் குறித்தும் பேசியுள்ளார்.