புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஜூலை 2021 (19:50 IST)

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு: இந்திய அணியில் புது வீரர்கள்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியிட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் அணி டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய அணியில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து புத்தம்புது அணியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய அணியில் உள்ள வீரர்களின் முழு விவரங்கள் இதோ
 
ஷிகர் தவான், ருத்ராஜ் கெய்க்வாட், படிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், ராஹுல் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சகாரியா, வருண் சக்கரவர்த்தி,