1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (07:59 IST)

வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

sri vs bang
வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 284 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை அணியின் மெண்டிஸ் 60 ரன்களும் தசன் ஷங்கா 45 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து பி பிரிவில் இலங்கை அணி ஒரு வெற்றியையும் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.