1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (18:34 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. வெற்றியை நெருங்கிய மே.இ.தீவுகள்..!

தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாள் முடிவில் மே.இ.தீவுகள் அணி வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 342 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 116 ரன்களும், எடுத்தன. இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 212 ரன்கள் எடுத்த நிலையில் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் ஆட்டநேரம் முடிவின்போது மேற்கின் தீவுகள் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது. 
 
நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva