செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2019 (14:24 IST)

தரையில் படுத்து உறங்கிய ’தோனி , சாக்ஸி ' : 'வைரல் போட்டோ’ ’மில்லியன் லைக்ஸ்’

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுவர தோனி. கேப்டனாகப் பொறுப்பு வகித்து இரண்டாவது முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்து தாய் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் ஆவார்.
தற்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் எம்.எஸ்டோனியும் அவரது மனைவியும் , சென்னை ஏர்போர்ட்டில் ,அதிகாலையில், பிளைட்டுக்காக காத்திருக்கும் போது லக்கேஜ் பேக்கை தலைக்கு வைத்து தரையில் படுத்து உறங்கும் போட்டோ வை ஒருவர் எடுத்துள்ளார். 
அதை தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தற்போது மில்லியன் பேர் அதை லைக் செய்துள்ளார்கள்.