புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:54 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனத்தலைவர் காலமானார்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனத்தலைவர் சபாரத்தினம் வயது முதிர்வால் காலமானார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவராகவும் இருந்தவர் எஸ் சபாரத்தினம். இவருக்கு வயது  80. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் கொரோனா கட்டுப்பாடுகளால் பெசண்ட் நகர் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.