1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (23:34 IST)

ரொனால்டோவின் பிறந்த நாள் ! ரசிகர்கள் வாழ்த்து மழை

கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகில் முன்னணி கால்பந்து நட்சத்திரமான இவர் பலமுறை  சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

இவர், சமீபத்தில் ஜுவெண்ட்ஸ் அணியில் இருந்து விலகி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மான்ஸ்செஸ்டர் யுனைட்டட் அணியில் இடம்பிடித்தார்.