செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:59 IST)

ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கடைக்கு வரும் பொருட்களில் தரமற்ற பொருட்கள் இல்லை என்றால் அவற்றை திருப்பி அனுப்ப வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருந்து ரேசன் கடையில் மக்களுக்கு   வி நியோகம் செய்யப்படவுள்ள பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.