வியாழன், 6 அக்டோபர் 2022
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: வெள்ளி, 6 மே 2022 (20:46 IST)

அதிரடியாக விளையாடி அரைசதத்தை மிஸ் செய்த ரோஹித் சர்மா!

ஐபிஎல் தொடரில் இன்று 51வது போட்டி மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது 
 
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத், கடைசி இடத்தில் உள்ள மும்பை இன்று போகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை அணி பேட்டிங்கை களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறது 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 43 ரன்களும் இஷான் கிஷான் 29 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். சற்று முன் வரை 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மும்பை அணி அடுத்து உள்ளது