1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Ranji trophy postponed

ரஞ்சி கோப்பையை தள்ளி வைத்த பிசிசிஐ!

ரஞ்சி கோப்பை
கொரோனா காரணமாக உள்ளூர் போட்டிகளும் தள்ளி வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய உள்ளுர் தொடரான ரஞ்சி கோப்பையையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி தொடங்க இருந்த ரஞ்சி கோப்பை ஜனவரி 5 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை… ஏன் தெரியுமா?