தொடர்புடைய செய்திகள்
- 4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கே தோல்வி உறுதியாகியதா?
- முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுக்கள்: சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
- முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- டாஸ் வென்ற மும்பை அணி எடுத்த அதிரடி முடிவு!
- லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இன்றைய போட்டியில் டி.ஆர்.எஸ் இல்லை, ஏன் தெரியுமா?
இன்றைய போட்டியில் டி.ஆர்.எஸ் இல்லை, ஏன் தெரியுமா?
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் டிஆர்எஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு பேட்ஸ்மேன் அவுட்டா? அவுட் இல்லையா என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் டிஆர்எஸ் முறையில் முடிவு தெரிந்து கொள்ளலாம் என்பது தெரிந்ததே
ஆனால் இன்று மும்பையில் நடைபெற்று வரும் போட்டியின் மைதானத்தில் மின்சாரம் இல்லை என்பதால் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது
இதன் காரணமாக இன்றைய போட்டியில் டிஆர்எஸ் இல்லை என அம்பயர்கள் அறிவித்துள்ளனர்
இன்றைய போட்டியின் முதல் விக்கெட் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆன நிலையில் டிஆர்எஸ் முறை இருந்திருந்தால் அவுட் இல்லை என்ற முடிவு வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
