திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (19:00 IST)

2வது டி20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து எடுத்த அதிரடி முடிவு..!

hardik
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் டாஸ் சற்றும்ன் போடப்பட்ட நிலையில் அதில் நியூசிலாந்து கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்திருக்காது. 
 
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 27ஆம் தேதி நடந்த நிலையில் அதில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva