செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:04 IST)

அயர்லாந்துக்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி!

little
இன்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
உலகக் கோப்பை டி20 தொடரில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது
 
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 186 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் அடித்து விளையாடினாலும் அதன்பின் மடமடவென விக்கெட்டுகள் விழுந்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது
 
இந்த நிலையில் இந்த வெற்றியால் நியூசிலாந்து அணி தற்போது குரூப்-1 பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது மட்டுமின்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran