1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (17:21 IST)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்... நடால் விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரபல வீரர் நடால் விலகியுள்ளார்.

உலகில் தலைசிறந்த டென்னிஸ் வீரராக நடால் அறியப்படுகிறார். இவர் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்,

இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முதன்நிலை வீரர் ரஃபேல் நடால்  விளையாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஏற்கனவேம் அவர் காயம் காரணமாக  விம்பில்டன் போட்டியிலும்,டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்