செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (19:20 IST)

டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு: அணியின் என்ன மாற்றங்கள்?

டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு: அணியின் என்ன மாற்றங்கள்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று இரு அணிகளும் விளையாடும் வீரர்கள் கொடுத்த விபரங்கள் பின்வருமாறு:
 
கொல்கத்தா: கில், பாண்டன், திரிபாதி, ரானா, தினேஷ் கார்த்திக், மோர்கன், கம்மின்ஸ், ஃபெர்குயிசன், குல்தீப் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா, வருண்
 
பெங்களூர்: பின்ச், படிக்கல், கோஹ்லி, டிவில்லியர்ஸ், குர்கீரத்சிங், மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், உடானா, சயினி, சாஹல், முகமது சிராஜ்