கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!

Last Modified சனி, 30 மார்ச் 2019 (19:38 IST)
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி, மும்பை அணியை 8
விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி வரை அவுட் ஆகாமல் 71
ரன்கள் எடுத்தார்.

ஸ்கோர் விபரம்:

மும்பை இந்தியன்ஸ்: 176/7

டீகாக்: 60 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 31 ரன்கள்
ரோஹித் சர்மா: 32 ரன்கள்
பஞ்சாப் அணி:
177/2 18.4 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 71 ரன்கள்
கெய்லே: 40 ரன்கள்
அகர்வால்: 43 ரன்கள்

இன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஆரம்பமாகவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :