ஐபிஎல் ஏலம்: எந்தெந்த நாட்டின் வீரர்கள் எத்தனை பேர்? முழு தகவல்கள்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது ஏலத்துக்கு விண்ணப்பித்திருந்த வீரர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதையும் தற்போது பார்ப்போம்.
ஆஸ்திரேலியா - 47 வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் -34 வீரர்கள்
தென் ஆப்பிரிக்கா -33 வீரர்கள்
இங்கிலாந்து - 24 வீரர்கள்
இலங்கை - 23 வீரர்கள்
ஆப்கானிஸ்தான் - 17 வீரர்கள்
பங்களாதேஷ், அயர்லாந்து - தலா 5 வீரர்கள்
நமீபியா - 3 வீரர்கள்
ஸ்காட்லாந்து -2 வீரர்கள்