1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Arjun Tendulgur in ipl auction

ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர்: அடிப்படை விலை என்ன தெரியுமா?

ஐபிஎல்
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. 
 
இந்த ஏலத்தில் 590 வீரர்கள் கலந்து கொண்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
ஐபிஎல் 2022 ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளதாகவும் அவருடைய அடிப்படை விலை 20 லட்சம் என்ற நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என  இரண்டிலுமே சிறந்து விளங்கும் அர்ஜுன் டெண்டுல்கரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் ஏலம்: எந்தெந்த நாட்டின் வீரர்கள் எத்தனை பேர்? முழு தகவல்கள்!