1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 பிப்ரவரி 2020 (22:13 IST)

ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி மும்பை vs சென்னை

ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு
2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. இந்த அட்டவணைப்படி மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளில் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இதனை அடுத்து சென்னை அணி விளையாடும் போட்டிகள் குறித்த விபரம் பின்வருமாறு:
 
மார்ச் 29: மும்பை vs சென்னை இடம்: மும்பை
ஏப்ரல் 2: ராஜஸ்தான் vs சென்னை இடம்: சென்னை
ஏப்ரல் 6: கொல்கத்தா vs சென்னை இடம்: கொல்கத்தா
ஏப்ரல் 11: பஞ்சாப் vs சென்னை இடம்: சென்னை
ஏப்ரல் 13: டெல்லி vs சென்னை இடம்: டெல்லி
ஏப்ரல் 17: பஞ்சாப் vs சென்னை இடம்: மொஹாலி
ஏப்ரல் 19: ஐதராபாத் vs சென்னை இடம்: சென்னை
ஏப்ரல் 24: மும்பை vs சென்னை இடம்: சென்னை
ஏப்ரல் 27: பெங்களூரு vs சென்னை இடம்: சென்னை
ஏப்ரல் 30: ஐதராபாத் vs சென்னை இடம்: ஐதராபாத்
மே 4: ராஜஸ்தான் vs சென்னை இடம்: ஜெய்ப்பூர்
மே 7: கொல்கத்தா vs சென்னை இடம்: சென்னை
மே 10: டெல்லி vs சென்னை இடம்: சென்னை
மே 14: பெங்களூரு vs சென்னை இடம்: பெங்களூரு

ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு