வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:29 IST)

ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை அனுப்புவதா? கொந்தளித்த இன்சமாம் உல் ஹக்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஐசிசி-யை கடுமையாக சாடியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் விரைவில் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. ஆனால் அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதால் 7 நியுசிலாந்து வீரர்கள் அங்கு செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஐசிசியும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசும் போது ஐசிசி என்ன தூங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.