மகளிர் கிரிக்கெட் : இந்திய அணி தோல்வி

Last Modified திங்கள், 4 மார்ச் 2019 (23:05 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி: 160/4

பியூநெட் : 62 ரன்கள்
நைட்: 40 ரன்கள்

இந்திய அணி: 119/6

பாண்டே: 23 ரன்கள்
சர்மா: 22 ரன்கள்

ஆட்ட நாயகி: பியூநெட்

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டி 20 போட்டி மார்ச் 7ஆம் தேதி நடைபெறும்


இதில் மேலும் படிக்கவும் :