1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (16:23 IST)

இங்கிலாந்துக்கு செல்லும் 23 வீரர்கள் யார்… இன்று நடக்கும் தேர்வுக்குழு கூட்டம்!

இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று விளையாட உள்ள தொடருக்கான வீரர்கள் தேர்வு இன்று நடக்க உள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் இரு நாட்டு தொடரும் ஜுன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்களின் தேர்வு இன்று நடக்க உள்ளது. வழக்கமாக 15 வீரர்கள் அனுப்பப்படும் நிலையில் இந்த முறை 23 வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என சொலல்ப்படுகிறது. ஏனென்றால் கொரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்கள் தேவைப்படும் என்ற முன்னெச்சரிக்கைக் காரணமாகவே என சொல்லப்படுகிறது.