இந்தியா அபார வெற்றி: விராத், ரோஹித் சதம்

Last Modified திங்கள், 22 அக்டோபர் 2018 (06:31 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த 323 என்ற இலக்கை மிக எளிதில் 42.1 ஓவர்களில் அடைந்தது. விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா மிக அபாரமாக விளையாடி சதங்கள் அடித்து அசத்தினர்.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 322/8
50 ஓவர்கள்

ஹெட்மியர் 106 ரன்கள்
பவல் 51 ரன்கள்

இந்திய அணி: 326/2 42.1 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 152 ரன்கள்
விராத் கோஹ்லி: 140 ரன்கள்
ராயுடு: 22 ரன்கள்

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி


இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 27ஆம் தேதி புனேவில் நடைபெறும்


இதில் மேலும் படிக்கவும் :