இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி: அணியில் யார் யார்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இடம் பெற்று இருக்கும் வீரர்கள் குறித்த தகவல் இதோ:
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஸ்ரீதர் பரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர்பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
Edited by Mahendran