திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 நவம்பர் 2022 (16:14 IST)

65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: கடைசி 7 பந்தூகளில் 4 விக்கெட்!

newzeland wickets
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் 
 
இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா 65 ரன்களில் வெற்றி பெற்றது.
 
 இந்திய அணி இன்று அபாரமாக பந்துவீசிய என்பதும் குறிப்பாக இன்றைய போட்டியின் கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva